
திருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம். இந்த தோஷமானது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் சாபம் நாக சாபம், பத்தினி சாபம், கோ சாபம் போன்ற வழிகளிலும் நம்மை வந்தடைகிறது. ஜாதகத்தில் மறைமுகமாகவும் இருக்கும். ஜோதிடப்படி 5ம் இடம் பூரிவீக ஜெனனத்தையும், 9ம் இடம் அடுத்து வரும் ஜெனனத்தையும் லக்னம் தற்போதைய ஜெனனத்தையும் குறிக்கும். எனவே தான் 1,5,9 ம் இடங்கள் திரிகோணங்களாகும். பொதுவாக...