வெள்ளி, 25 ஜூன், 2021

BUDHA BAHAVAAN ( புத பகவான்)




திருவெண்காடு - (மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டம்)


ஸ்வேதாரண்யேஸ்வரர்  திருக்கோயில் மிகவும் பிரிசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. கல்விக்கும், தொழிலுக்கும் அதிபதியாக இருக்கும் புதபகவானுக்கு, இத்தலத்தில் தனி ஆலயம் உண்டு.
தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், கடன் தொல்லை, தீராத நோய் தீர, குழந்தை வரம் பெற, திருமண யோகம் வர, தீராத பாவங்கள் தீர, இத்திருத்தலத்தில் இருக்கும் புத பகவானுக்கு 17 தீபங்கள் ஏற்றினாலே போதும்.
எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.



வழிபபடும் முறை:-


முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு, அதன் பின்பு மூலவரையும் பின்பு அம்பாள், அகோரமூர்த்தி, இறுதியாகத்தான் புத பகவானை வழிபட்டு 17 தீபங்கள் ஏற்றி மனதார பிராத்தனை செய்து கொண்டு செல்லவேண்டும். 

Related Posts:

  • திருமோகூர் தொழில் மேன்மை பெற – திருமோகூர். இங்கு கருணைக் கடலாக காளமேகப் பெருமாள் காட்சி தருகிறார். திருப்பாற்கடலில் கடைந்தெடுத் அமுத்த்தை தேவர்களுக்கு திருமால் வழங்கிய இடம் தான் திருமோகூர். கோயிலின் தென் மேற்குப் பகுதிய… Read More
  • Temples of The Navagrahams S.NoName of TempleName of DeityLocation (Travel Base)Built aroundNotes/Beliefs 1Suryanaar TempleSurya(Sun)Suryanaar Kovil (Tanjavur)1100 CE[47]This is the only Navagraham temple where the other eight grahams are also presen… Read More
  • திருவெண்காடுதிருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம். இந்த தோஷமானது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் சாபம் நாக சாபம், பத்தினி சாபம், கோ சாபம் போன்ற வழிகளிலும் நம்மை வந்தடைகிறது. ஜாதகத்தில் மறைமுகமாகவும் இருக்கும். ஜோதிடப்படி 5ம் இ… Read More
  • SANI KAVASAM ஏழரைச் சனி, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி மற்றும் சனி தசை நடப்பவர்கள், சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி, சந்நிதிமுன் அமர்ந்து, இந்தக் கவசத்தைப் பாராயணம் செய்தால், துன்பம்குறைந்து இன்பம் அடையலாம். கருநிறக் க… Read More
  • BUDHA BAHAVAAN ( புத பகவான்)திருவெண்காடு - (மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டம்)ஸ்வேதாரண்யேஸ்வரர்  திருக்கோயில் மிகவும் பிரிசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. கல்விக்கும், தொழிலுக்கும் அதிபதியாக இருக்கும் புதபகவானுக்கு, இத்தலத்தில் தனி ஆலயம… Read More

0 Post a Comment:

கருத்துரையிடுக